Editorial / 2023 செப்டெம்பர் 21 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது.தற்போது பாகிஸ்தானில் காபந்து பிரதமராக எம்.பி அன்வர்-உல்-ஹக் கக்கர் உள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒக்டோபர் மாதம் தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago