Ilango Bharathy / 2023 ஜனவரி 16 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் ஒருவர் 57 பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தும், தற்போது வரை பாலியல் வாழ்க்கையை முறையாக அனுபவிக்கவில்லை எனக் கவலை தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ‘கைலே கோர்டி‘ என்ற குறித்த இளைஞர் விந்தணு கொடையாளராக உள்ளார். இலவச சேவையாக அவர் இதனைச் செய்து வருகின்றார். இவர் மூலம், பல பெண்கள் பயனடைந்துள்ளனர்.

அந்த வகையில் இவருக்கு 57 பிள்ளைகள் உள்ளனர் எனவும், இன்னும் 14 குழந்தைகள்
பிறக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கயில் ”குழந்தைளின்றி வேதனைப்படும்
குடும்பத்தினருக்கு உதவும் எண்ணத்தோடு இலவசமாக இதனைச் செய்கின்றேன்.
இச்சேவையைத் தவிர தனக்கு வேறு பாலியல் வாழ்க்கை இல்லை.இதனைப் பொழுதுபோக்காகச் செய்து வருகின்றேன்.
எனது இந்த வித்தியாசமான பொழுதுபோக்கை புரிந்து கொண்டு என்னை
ஏற்கும் பெண்ணை வரவேற்கின்றேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
46 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago