Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 நவம்பர் 02 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் 8 ஆண்களின் மூலம், 11 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னசி நகரில் வசித்து வரும் பிஹாய் என்பவரே இவ்வாறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து பிஹாய் கருத்துத் தெரிவிக்கையில் ” 8 ஆண்களின் மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கு நான் வெட்கப்படவில்லை. என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ, என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள்.
ஆனால் இப்போது 8 பேரில் 3 பேர் இல்லை என்றாலும் 5 பேர் எனது பிள்ளைகளுக்குத் தந்தைகளாக இருப்பார்கள் ” அதுமட்டுமில்லாமல் நான் இன்னும் பல குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது கருத்தைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
27 minute ago
37 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
48 minute ago
2 hours ago