Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 9 மாதங்களில் 191 ட்ரோன்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், அதில் 7 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ”பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக 171 ட்ரோன்களும், ஜம்மு செக்டார் வழியாக 20 ட்ரோன்களும் ஊடுருவியதாகவும், அதில் அமிர்தசரஸ், பெரோஸ்பூர், அபோகர் ஆகிய இடங்களில் 7 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
30 Mar 2026