2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர்

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி. சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வும் கழக சீருடை வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.

தொடரில் கலந்து கொள்கின்ற ஏழு அணிகளின் பெயர்கள் மற்றும் வீரர், நடுவர்கள், வர்ணனையாளர்கள், புள்ளிகணிப்பீட்டாளர்கள், மேற்பார்வையாளர்கள், அனுசரணையாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சீருடைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .