Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம். பர்ஸான்
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வானது பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இத்தொடரானது இதே மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இடம்பெறவுள்ளது.
இதில், 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான க.பொ.த சாதாரண தர பழைய மாணவர் அணிகள் 28 கலந்து கொள்ளவுள்ளன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago