Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் பாடசாலைகள் றக்பி விலகல் முறையிலான தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு சென். ஜோசப் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.
ஹவ்லொக் பார்க்கில் அண்மையில் நடைபெற்ற சென். அந்தனிஸ் கல்லூரியுடனான மூன்றாவது காலிறுதிப் போட்டியில் 57-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு சென். ஜோசப் கல்லூரி தகுதி பெற்றுள்ளது.
இதேவேளை, இரண்டாவது காலிறுதிப் போட்டியில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை வென்று சாஹிராக் கல்லூரி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
12 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
19 minute ago