2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

கரப்பந்தாட்டப் போட்டி நாளை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

 

புத்தளம் தம்பபண்ணி அல் ஜெஸீரா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள அணிக்கு நான்கு பேர்களை கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, சனிக்கிழமை (07) தம்பபண்ணி ஆப்தீன் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

திறந்த போட்டித்தொடரான இந்த போட்டியில், சம்பியனாகும் அணிக்கு 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X