Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை கிரிக்கெட் சபையுடன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இலங்கையில் கிரிக்கெட் துறையில் பிரகாசிக்கும் பாடசாலைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது கொழும்பு, பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்றபோது கிழக்கு மாகாணத்தில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சிறந்த கிறிக்கட் அணி விருது கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி அணிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago