Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் செல்வி எம்மா க்ளோரியாவை கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவு செய்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலை களுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் தொடர் அண்மையில் நடைபெற்றபோது நடுவராக எம்மா க்ளோரியா கடமையாற்றினார்.
இவர் இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நடுவர்களுள் ஒருவராவார்.
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025