Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகளில் களுகமுவ மத்திய கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி ஆகியன சம்பியனாகின.
கம்பளை வீகுலுவத்த, சாஹிராக் கல்லூரி மைதானங்களில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டிகளில் 16 வயதுக்குட்பட்டோரின் இறுதிப் போட்டியில் கண்டி திருத்துவக் கல்லூரியை களுகமுவ மத்திய கல்லூரியும், 18 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் கொட்டகல தமிழ் மகா வித்தியாலயத்தை வென்று களுகமுவ மத்திய கல்லூரியும், 20 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியை வென்று கம்பளை சாஹிராக் கல்லூரியும் சம்பியனாகின.
10 minute ago
24 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
34 minute ago
37 minute ago