Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 26 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை (25 ) நடைபெற்றது.
கடந்த மூன்று மாதங்களாக இத்தொடர் திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு Trinco Aid நிறுவனத்தின் நிதி உதவியில் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு வந்தது. எனவே2023.06. 25 இறுதி போட்டி நடைபெற்றது. இறுதி போட்டியில் Hindu CC vs Zodiac CC அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு விக்கட் வித்தியாசத்தில் Zodiac CC அணி வெற்றி வாகை சூடியது. இரண்டாம் இடத்தினை Hindu CC அணி பெற்றுக்கொண்டது.
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago