2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சம்பியனானது குருக்கள்மடம் இளைஞர் கழக அணி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி இளைஞர் கழகங்களுக்கிடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆண்,பெண் இருபாலாருக்குமான கலப்பு கரப்பந்தாட்டத் தொடரில் குருக்கள்மடம் இளைஞர் கழகம் சம்பியனானது.

இத்தொடரில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று இளைஞர் கழகங்களும், ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று இளைஞர் கழகங்களுமாக மொத்தம் ஆறு இளைஞர் கழக அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதிப் போட்டியில் களுதாவளை இளைஞர் கழக அணியை வென்றே குருக்கள்மடம் இளைஞர் கழக அணி சம்பியனானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .