Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். தில்லைநாதன்

அராலி விளையாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற அராலி பிறீமியர் லீக் தொடராக நடைபெற்ற சிறிகரனின் நண்பர்களின் நிதிப்பங்களிப்பில் பேரவையின் விளையாட்டு வித்தகன் அமரர் இ. சிறிகரன் நினைவுக் கிண்ணத் தொடரில் அராலி பிளாஸ்ரர் அணி சம்பியனானது.
ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அராலி பன்ராஸ் அணியை வென்றே பிளாஸ்ரர் சிறிகரன் நினைவுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
34 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
38 minute ago
1 hours ago