2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சம்பியனான அல் ஜயா கனிஷ்ட வி.க

Freelancer   / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப். முபாரக் 

தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை (95) Each Sports Club நடாத்திய 20 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட த் தொடரி அல் ஜாயா கனிஷ்ட விளையாட்டுக் கழகம் சம்பியனானது. 

திருகோணமலை, குச்சவெளி, கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சம்பியனான  அல் ஜாயா 50,000 ரூபாய் பணப்பரிசையும் வென்றது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .