Shanmugan Murugavel / 2024 மே 19 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- தீஷான் அஹமட்

பாலத்தோப்பூர் கிங்ஸ் லெவிண் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட இருபதுக்கு - 20 கடினபந்து கிரிக்கெட் தொடரில் ஈஸ்ட் லங்கா அணி சம்பியனானது.

சனிக்கிழமை (18) நடைபெற்ற இறுதிப் போட்டியில் புளூடைமன் அணியை வென்றே ஈஸ்ட் லங்கா சம்பியனானது.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026