Shanmugan Murugavel / 2024 ஜூலை 08 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

கற்பிட்டி கோட்ட 18 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்பியனானது.
வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்துடனான இறுதிப் போட்டியில் வென்றே திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்பியனானது.
36 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
47 minute ago