Freelancer / 2023 ஜூலை 16 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
தென்கிழக்குபலகலைக்கழக பீடங்களுக்கிடையிலான பெருவிளையாட்டு நிகழ்வுகளில் கூடைப்பந்தாட்டத் தொடரில் வர்த்தக முகாமைத்துவ பீடமும், பிரயோக விஞ்ஞான பீடமும் சம்பியனாகின.
பெண்களில் பொறியியல் பீடத்தை வென்று வர்த்தக முகாமைத்துவ பீடம் சம்பியனானதுடன், ஆண்களில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தை வென்று பிரயோக விஞ்ஞான பீடம் சம்பியனாகியது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago