Shanmugan Murugavel / 2022 மார்ச் 13 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவுக்கு பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களில் இருந்து போட்டிகளுக்கு அணிகளைத் தெரிவு செய்யும் செயற்பாடு தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில், வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலயத்தின் விரியும் சிறகுகள் அணி சம்பியனானது. இறுதிப் போட்டியில், அட்டாம்பிட்டிய வேப்பஸாவல அணியை வென்று சம்பியனாகியே அடுத்த சுற்றுக்கு சிறகுகள் அணி தகுதி பெற்றுள்ளது.
54 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
6 hours ago