Freelancer / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம். ஷினாஸ்

இலங்கை கிரிக்கெட் நடுவர் போட்டிப் பரீட்சையில் (தரம் 5) சித்தியடைந்த மருதமுனையை சேர்ந்த நடுவர்களை பாராட்டி கெளரவிக்கின்ற நிகழ்வு பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.முஹம்மட் அன்சார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
7 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026