2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

டைக்குவாண்டோவில் கல்முனை சாஹிராக் கல்லூரி பிரகாசிப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான தேசிய மட்ட டைக்குவாண்டோ  போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி  மாணவர் ஒரு வெள்ளிப் பதக்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களைப் பெற்று கல்லூரிக்கும்  கிழக்கு  மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

20 வயதுக்குற்பட்ட ஆண்களுக்கான ஸ்பாரிங் நிகழ்ச்சியில் ஜே.ஏ.சுரைப் வெள்ளிப் பதக்கமும், ஏ.பி. றஸா அஹமட், ஆர்.எம். அக்தாஸ் ஆகியோர் தத்தமது எடைப் பிரிவுகளில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X