Shanmugan Murugavel / 2024 மே 23 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பி. கேதீஸ்

மாத்தறை மாவட்டம் தெனியாய ஹேண்பர்ட் சௌபாக்கியா தமிழ் வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான அணிக்கு 11 பேர் கொண்ட மாபெரும் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரானது வியாழக்கிழமை (23), வெள்ளிக்கிழமையில் (24) காலை 8 மணி முதல் ஹன்ட்போர்ட் சௌபாக்கியா தமிழ் வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago