Janu / 2025 ஜூன் 29 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கென்யாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட உலக ரோல் பந்து (Roll Ball) சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த அணிகளின் பங்கேற்றலுடன் இந்தப் போட்டி கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
வெற்றி பெற்ற வீரர்களில் பெரும்பாலோர் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டீ.கே.ஜி.கபில

24 minute ago
30 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
48 minute ago