2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பற்றிமாவுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சகா

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியிலிருந்து இவ்வாண்டு பல்கலைக்கழகம் சென்ற 2021 அணி சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 50,000 ரூபாய்க்கு கடினபந்து கிரிக்கெட் உபகரணங்களைக் கொள்வனவு செய்து கல்லூரி அதிபர் அருட்சகோ சந்தியாகு செபமாலையிடம் நேற்று முன்தினம் கையளித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .