Shanmugan Murugavel / 2023 ஜனவரி 11 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு பாலமுனை மின்ஹாஜ் மகா விததியாலயத்தில் (தேசிய பாடசாலை) கராத்தே பயிற்சி அங்குரார்பண நிகழ்வு, கழகத் தலைவர் ஐ.எல்.எம். பாயிஸ் தலைமையில் மின்ஹாஜ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபர் கே.எல். உபைதுல்லாஹ்வின் நெறிப்படுத்தலில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago