2025 மே 03, சனிக்கிழமை

பிரகாசித்த சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட மட்டத்திலான சிறுவர் மெய்வல்லுநர்
விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் சார்பாக
கலந்து கொண்ட தரம் 3, தரம் 4, தரம் 5 ஆண், பெண், கலப்பு அணிகள் மூன்றும் முதலிடம்
பெற்று அபார வெற்றியீட்டியுள்ளனர்.

போட்டிக்காக மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி
பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ.
ஆபாக் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக பாடசாலை அதிபர் எம்.ஐ.
சம்சுதீன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நூருல் ஹுதா உமர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X