2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் விளையாட்டரங்கின் மின்னொளிப் பிரச்சினைக்கு தீர்வு

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகர சபையின் பரிபாலனத்துக்குட்பட்ட புத்தளம்  மாவட்ட விளையாட்டரங்கு  தொகுதியின் உள்ளக விளையாட்டரங்க நீண்டகால குறைபாடாகக் காணப்பட்ட மின்னொளிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக்கின் பணிப்பின் பேரில் புதிதாக எல்.ஈ.டி. மின் விளக்குகள் பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது.

இதனால் போதிய பிரகாசத்துடன் விளையாட்டரங்கம் வீரர்களின் பயிற்சிக்குவழங்கப்படவுள்ளதாக எம்.எஸ்.எம்.ரபீக் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X