Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்ராஹிம், நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேசத்தில் பூப்பந்தாட்ட விளையாட்டைப் பிரபல்யப்படுத்தி இளைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தயார் படுத்தும் நோக்கத்தோடு அனைத்துக் கழக வீரர்களையும் உள்ளடக்கியதாக துறையூர் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்பந்தாட்ட பயிற்சி முகாமானது, சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டடத் தொகுதியிலுள்ள பூப்பந்தாட்ட விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
19 minute ago
28 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
29 minute ago