2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

போட்டிக்கு தகுதி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.ஹேவா

ஹட்டன் ஸ்ரீபாத தேசிய பாடசாலையின் 13 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணி, நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை தேசிய வலைப்பந்தாட்ட 13 வயதுக்குட்பட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 அந்த அணியினர் பாடசாலை அதிபர்  திலக் நவநந்தன மற்றும் வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் திருமதி ஸ்டெப்னி சில்வெஸ்டர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட  குழு புகைப்படம் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .