Freelancer / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு. கஜிந்தன்
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ஊர்காவற்துறை சென். அன்ரனிஸ் கல்லூரி முதலிடம் பெற்றது.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் இளவாலை ஹென்றிஸ் பாடசாலை இரண்டாமிடத்தையும், வயாவிளான் மத்திய கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026