Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா
கனடா எல்சன் பூப்பந்தாட்டக் கழகத்தால் கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்நிகழ்வில் கனடாவிலிருந்து வருகை தந்த அ. ஜெயகாந், எல்சன் பூப்பந்தாட்டக் கழகத்தின் அனுசரணையில் இவ்வுபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வீரர்களுக்கான பயிற்சி முகாமும் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago