Kogilavani / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}



பேரின்பராஜா சபேஷ்
பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு விழாவில் 17 வயது பெண்கள் கபடிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, இன்று (6) மட்டக்களப்பில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களதன இ.புவேந்திரகுமார், கி.கிருஷ்ணராஜன் ஆகியோர் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து பவனியாக அழைத்துவரப்பட்டனர்
29 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago