Mithuna / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
பளுதூக்கல் போட்டியிலே சாதனை படைத்த மாணவர்களினை கௌரவிக்கும் நிகழ்வு பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.

இதன் போது வடமாகாண மற்றும் தேசிய ரீதியில் பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றி சாதனை செய்த பாடசாலை மாணவிகளிற்கு பதக்கம் அணிவித்து பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவன் மற்றும் பொறுப்பாசிரியர் அம்பிகா ஆகியோருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தது.
22 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
41 minute ago