Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த திறனாய்வு இல்ல விளையாட்டுப்போட்டியில்
காட்மண்ட் இல்லம் 389 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும் தட்டிக் கொண்டது.
சோமநாதர் இல்லம் 383புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும்,
ஓல்ட் இல்லம் 337 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும்,
கோல்டம் இல்லம் 304 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago