Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம். ஜெஸ்மின்
கடற்கரை கால்பந்தாட்டத் தொடரின் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் கல்முனை அல் அஸ்ஹர் விளையாட்டுக் கழகம் சம்பியனாக முடிசூடியது.
நான்கு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஸுரைப் ஹம்தி புகுத்திய அபார கோலால் அல் அஸ்ஹர் சம்பியனாக வெற்றிவாகை சூடியிருந்தது.
7 minute ago
12 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
13 minute ago
19 minute ago