Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.தி. பெருமாள்
ஹட்டன் சதுரங்க சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய மாணவர் பிரகாசித்துள்ளனர்.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய மாணவரின் தரநிலைகள் பின்வருமாறு,
ஜெ. சரனாகவி (9ஏ) - இரண்டாமிடம்
ஜெ. வர்ஷா (10டி) – மூன்றாமிடம்
ஜெ. ரித்திகா (8பி) - மூன்றாமிடம்
வி. சஞ்ஜீவனி (8டி) - நான்காமிடம்
எஸ். பவிஷான் (9டி) - ஐந்தாமிடம்
என். டில்மா (8பி) - ஐந்தாமிடம்
எம். ரபிஷான் (8டி) - ஆறாமிடம்
டி. டிலுக்சியா (8டி) - ஏழாமிடம்
என். லதுஷிகன் (7ஏ) - எட்டாமிடம்
ஆர். ஹர்ஷியா (8ஏ) - எட்டாமிடம்
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago