2025 ஜூலை 09, புதன்கிழமை

நீளம்பாய்தல் போட்டியில் மிப்ரான் முதலிடம்

Kogilavani   / 2014 நவம்பர் 28 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற 51வது தேசிய படை வீரர்களுக்கான செம்பியன்சிப் போட்டியின், நீளம்பாய்தல் பிரிவில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மிப்ரான் 7.38 மீற்றர், தூரம்பாய்ந்து 1ஆவது இடத்தை பெற்றுகொண்டார். 

இவர் இராணுவ படைவீரர்கள் சார்பாக இப் போட்டியில் கலந்துகொண்டார்.

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டு களகத்தின் வீரரும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான எம்.ஐ.மிப்ரானின் ஆரம்ப பயிற்றுவிப்பாளர், அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகஸ்த்தர் எஸ்.எல்.தாஜிடீன்  என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .