Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்ட அணி சம்பியனாக தெரிவாகியுள்ளதாக மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.மதிவண்ணன் தெரிவித்தார்.
இன்று (21) காலை தன்னாமுனை மியானி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அணிகள் மோதின.
மூன்றுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் அம்பாறை மாவட்ட அணி சம்பியனாக தெரிவாகியது.


1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago