Kogilavani / 2015 ஜூலை 06 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி; கண்டி- போகம்பறை மைதானத்தில் நடைப்பெறவுள்ளது.
இதற்கான ஒலிம்பிக் தீபங்கள் தெல்தெனிய கல்வி வலயத்திலுள்ள ஹஸலக மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி கண்டி வரை பாடசாலை வீரர்களால் கொண்டுவரப்பட உள்ளது.
முதலாவது ஒலிம்பிக் தீபத்தை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா ஏற்றி வைத்ததுடன் ஹஸலக தேசிய பாடசாலை மாணவர்களிடம் அதனை கையளித்துள்ளார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago