2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

2024 P.H.L ​தொடர் ; இலங்கை பொலிஸ் அணி வெற்றி

Janu   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஹொக்கி சம்மேளனம் மற்றும் நெக்ஸ்ட்ஜென் விளையாட்டுக் கழகம் இணைந்து நடத்திய  2024 ஹொக்கி பிரீமியர் லீக்கின் மூன்றாவது போட்டி சனிக்கிழமை (19) அன்று  டொரிங்டன் செயற்கை ஹொக்கி மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படை ஹொக்கி அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பொலிஸ் ஹொக்கி அணி 11 - 00 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .