Mayu / 2024 மே 27 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச் ஹஸ்பர்
குச்சவெளி கோட்டத்தில் உள்ள எட்டு அணிகள் பங்குபற்றிய VPL கிரிகெட் போட்டி மூன்று நாள் தொடரானது ஞாயிற்றுக்கிழமை (26) நிறைவடைந்தது.

இதில் முதல் பரிசை கும்புறுப்பிட்டி அணியும் இரண்டாம் பரிசை கோனேசபுரி அணியும் பெற்றுக்கொண்டன.
இதற்கமைய, முதல் பரிசை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசனும், இரண்டாம் பரிசை பெரியகுளம் வட்டாரத் தலைவர் பாலசிங்கம் சந்திரமோகன் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



24 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
56 minute ago