2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

வாழ்க்கை மாற்றம் மற்றும் வாசிப்பு செயல் திட்டம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கை மாற்றம் மற்றும் வாசிப்பு செயல் திட்டம் * மாணவர்களின் பொது அறிவு மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்தும் முகமாக வாழ்க்கை மாற்றம் மற்றும் வாசிப்பு செயல் திட்டத்தின் கீழ் Colombo ocean city 306B2 கழகத் தலைவர் P.ராஜேந்திரனின்  அனுசரணையில்   30,000 ரூபாய் பெருமதியான பொதுஅறிவு, மாதிரி வினா விடை புத்தகம், ஆன்மீக புத்தகம், சிறுவர் கதை புத்தகம், நுண்ணறிவு புத்தகம் போன்றவற்றை District 306B2 இன் ஆளுநர் கிரேஷன் பெனார்ண்டோ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .