Kogilavani / 2016 மே 13 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வே தூதரகம், சேவா லங்கா ஆகியவற்றின் அனுசரணையுடன் வருடாந்தம் நடைபெறும் காலி இசைவிழா, காலி கோட்டையில் நாளை சனிக்கிழமை(14) ஆரம்பமாகவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இஸ்லாமிய சமூக பாரம்பரிய கலாசார சங்கமமான சுபி, புலி கூத்து, கரகம், தப்பு, கோலம், சன்டசிசிறந்தட்ரம்ஸ், ஏர்பன் ரெப்பர்ஸ், ரகுடிக்சிட் திட்டம் உள்ளிட்ட கலை ஆற்றுகைகள் ஆற்றுப்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வின் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago