2025 நவம்பர் 05, புதன்கிழமை

'நல்லதோர்வீணை' நூல் வெளியீடு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,எஸ்.சசிக்குமார்                

கேணிப்பித்தன் ச.அருளானந்தத்தின் 'நல்லதோர் வீணை' நூல் வெளியீட்டு விழா, திருகோணமலை கோணேஸ்வரா  இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் சனிக்கிழமை(24) நடைபெற்றது.

கணகசபாபதி சரவணபவன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி, கலாசார அமைச்சர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் ராசரத்தினம், எழுத்தாளர்கள் உட்பட  பலர் கலந்துக்கொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X