Suganthini Ratnam / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாணப் பண்பாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமைவரை இலக்கிய விழாவின்போது, வித்தகர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இலக்கியத்துறைக்கு மாகாண மட்டத்தில் அரும்பெரும் பணியாற்றிய 12 அறிஞர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் வித்தகர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026