Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கொழும்பு, காலி முகத்திடம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பட்டங்களுக்கான போட்டி நிகழ்வொன்று இடம்பெற்றது. இதன்போது சிறுவர் முதல் பெரியவர் வரையில் பலர் தமது கை வண்ணங்களைக் காண்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்ந்ததை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Waruna Wanniarachchi
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .