A.P.Mathan / 2010 நவம்பர் 23 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நீலவணன் காவியங்கள் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.
கலாநிதி எம்.ஏ.நுஃமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் த.கோபாலகிருஷணன்; அறிமுகவுரையையும், சிரேஷ்ட விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லா ஆய்வுரையைவும் நிகழ்த்தினர். திருமதி நீலாவணனிடமிருந்து கே.எம்.தர்மராஜா முதல்பிரதியை பெற்றுக்கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
34 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
30 Mar 2026