Kogilavani / 2011 ஜனவரி 29 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
இந்தயாவின் 62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த கலை விழா நேற்று மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகர் ராகேஷ் குமார் மிஸ்ராவின் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராசா, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ராஜரத்தினம், அல்ஹாஜ் ஜெய்னுல், ஆப்தீன் ஆகியோர் உற்பட பெருமளவிலான மக்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)

.jpg)

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago