A.P.Mathan / 2011 மார்ச் 03 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வரலாற்று புகழ்மிக்க பாடல்பெற்ற ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று இரவு மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளுடன் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலை பிரதேசத்திலுள்ள பாடசாலை, கலையக மாணவர்களின் சிறப்பு நடனங்கள் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. நேற்று திருக்கோணேஸ்வர முன்றலில் இடம்பெற்ற நடன நிகழ்வுகளின் சில காட்சிகளை படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachchi
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .