Super User / 2011 ஏப்ரல் 25 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
"கலையூடாகமாற்றத்தின் மீதானமீள்சிந்தனை" 'எனும் தொனிப்பொருளில் புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகளினால் வரையப்பட்ட சித்திரங்களின் கண்காட்சி இன்று திங்கட்கிழமை கொழும்பு கலாபவனத்தில் ஆரம்பமானது. இதன்போது முன்னாள் போரளிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் முகமாக நடன நிகழ்வுகள் சிலவற்றையும் அரங்கேற்றுவதை படங்களில் காணலாம். Pix By: Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026